வருடத்தின் கடைசி சந்திர கிரகணம்... உச்சம் பெறும் ராசியினர்

60பார்த்தது
வருடத்தின் கடைசி சந்திர கிரகணம்... உச்சம் பெறும் ராசியினர்
இந்தாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமானது இம்மாதம் 18-ம் தேதி காலை 6.12 மணி முதல் 10.17 மணி வரை என 4 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடிக்க உள்ளது. இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் தெரியாவிட்டாலும், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. பணவரவு, பதவி உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை இந்த சந்திர கிரகணம் அள்ளித்தர உள்ளது.

தொடர்புடைய செய்தி