ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம் அறிவிப்பு!

79பார்த்தது
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைதீர் முகாம் அறிவிப்பு!
மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷனில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி