பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த வாகன ஓட்டிகள்..! பகீர் வீடியோ

78பார்த்தது
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடை குழிக்குள் வாகன ஓட்டிகள் விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள குழிக்குள், பைக்கில் டிரிபிள்ஸ் சென்றவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதையடுத்து, லேசான காயங்களுடன் உயிர் தப்பிய மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி