ஐபோன் 16 வாங்குபவர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி.!

72பார்த்தது
ஐபோன் 16 வாங்குபவர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி.!
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் ஆகிய புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைல்களுக்கான முன்பதிவு வருகிற செப்டம்பர் 13ம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 20ம் தேதி முதல் நடக்க உள்ளது. இந்த ஐபோன்களை ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பொழுது ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் 15, ஐபோன் 14 ஆகிய போன்களுக்கும் இந்த கார்டுகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி