தொடரை கைப்பற்றிய இந்திய அணி
By Maheshwaran 79பார்த்தது* இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
* இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.