சிறுமியை சீரழித்த கொடூரனை கையும் களவுமாக பிடித்த தாய்

50பார்த்தது
சிறுமியை சீரழித்த கொடூரனை கையும் களவுமாக பிடித்த தாய்
பெங்களூருவில் நேபாளத்தை சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று (ஜன. 13) மாலை அபிஷேக் குமார் என்ற நபரால் சீரழிக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த அபிஷேக் சிறுமியை தூக்கிச் சென்று கட்டிடம் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்திருக்கிறார். தப்பி செல்ல முயன்ற குற்றவாளியை சிறுமியின் தாயார் கையும் களவுமாக பிடித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அபிஷேக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி