ஆற்று பாலத்தில் பெண் சடலம் மீட்பு

54பார்த்தது
ஆற்று பாலத்தில் பெண் சடலம் மீட்பு
மதுரை: அலங்காநல்லூர் பெரியார் ஆற்று பாலம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பெரிய ஊர்சேரி கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் (ஜன., 12) அவரது உதவியாளர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தனர். பின்பு அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? மரணத்திற்கான காரணம் குறித்து அறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி