மனித மூளையின் மகத்துவம் அளவிட முடியாதது

70பார்த்தது
மனித மூளையின் மகத்துவம் அளவிட முடியாதது
உலக மூளை தினம் ஜூலை 22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள், மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடக்கவும் இத்தினம் உறுதி செய்கிறது. எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம். அந்த சிரசிற்கு மூளையே பிரதானமாகும். மனித மூளையின் மகத்துவம் அளவிட முடியாதது. மூளையின் செயல்பாடுகளை அறிந்து விழிப்புணர்வோடு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி