டெல்லி அமைச்சரின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்.!

66பார்த்தது
டெல்லி அமைச்சரின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்.!
டெல்லி அரசில் அமைச்சராகப் பணியாற்றிய ராஜ்குமார் ஆனந்தின் ராஜினாமாவை துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா இன்று (ஜூன் 3) ஏற்றுக்கொண்டார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி ராஜ்குமார் ஆனந்த் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சிறையில் இருந்த முதல்வர் கெஜ்ரிவால் அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் அமைச்சர் ராஜ்குமார் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, துணைநிலை ஆளுநருக்கு அனுப்பினார். ED தாக்குதலுக்கு பயந்து ராஜ்குமார் ராஜினாமா செய்ததாக தகவல் பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி