கலைஞர் பிறந்தநாள் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மரியாதை

73பார்த்தது
கலைஞர் பிறந்தநாள் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மரியாதை
திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 101ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கலைஞர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி