மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்

76பார்த்தது
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்
வெல்லத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன. வெல்லம் சாப்பிடுவதால் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்ற முறையில் இருக்கும் பெண்கள் வெல்லம் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று எரிச்சல் குறையும். வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப் பிடிப்பு குறையும்.

தொடர்புடைய செய்தி