250 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி!

83பார்த்தது
250 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த  சிறுமி!
மத்தியப் பிரதேசத்தின் கசர் கிராமத்தில் 3 வயதான சௌமியா என்ற சிறுமி, நேற்று (ஜூலை 29) மாலை 5 மணியளிவல் வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது 250 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஐந்தரை மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, குழந்தையை மீட்டனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி