உலகளவில் குடியுரிமை பெற்ற முதல் ரோபோ

64பார்த்தது
உலகளவில் குடியுரிமை பெற்ற முதல் ரோபோ
ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Robot Sophia 2017ம் ஆண்டு சவூதி அரேபிய அரசால் குடியுரிமை வழங்கப்பட்ட முதல் இயந்திர மனிதர் ஆகும். 62 க்கும் மேற்பட்ட முகபாவனையை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் 2016ல் மக்கள் மத்தியில் சோபியா அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ல் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட புதுமை வெற்றியாளர் என்ற பெருமையையும் சோபியா கைப்பற்றி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி