‘கூலி’ அப்டேட் கொடுத்த படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

59பார்த்தது
‘கூலி’ அப்டேட் கொடுத்த படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில், கூலி படத்தின் புதிய அட்டேட் ஒன்றை நாளை (ஏப்ரல் 4) வெளியிடப்பட உள்ளதாக படக்குகுழு தெரிவித்துள்ளது. இதனை, போஸ்டர் மூலம் சமூக வலைத்தளங்களில் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி