தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

64பார்த்தது
தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. செம்ப்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. 28 புதிய திட்டங்களையும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 19 நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளன.

தொடர்புடைய செய்தி