திருவள்ளூர்: பொன்னேரியை சேர்ந்த ரவி நானாபூர் (35) ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்தார். இவரது குடும்பத்தினர், ரவியை மொபைலில் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. புகாரின் பேரில் போலீசார் நேற்று (டிச. 15) வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் சடலமாக கிடந்தார். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றிய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.