காவல்துறைக்கு 85 இருசக்கர வாகனங்களை வழங்கிய முதல்வர்!

63பார்த்தது
காவல்துறைக்கு 85 இருசக்கர வாகனங்களை வழங்கிய முதல்வர்!
சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.74 லட்சம் செலவில் வாங்கப்பட்ட மொபட்டுகள், மோட்டார் பைக்குகளை முதலமைச்சர், போலீசாரின் பயன்பாட்டுக்கு இன்று (ஜுலை 24) வழங்கினார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி