“திமுகவின் தில்லு முல்லுவை கண்காணிக்க வேண்டும்” - இபிஎஸ்

78பார்த்தது
“திமுகவின் தில்லு முல்லுவை கண்காணிக்க வேண்டும்” - இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 29) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள், கவனமாக மற்றும் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் தில்லு முல்லு செய்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். திமுகவினர் தேர்தலில் வாக்குகளை களவாடி புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறி பழக்கப்பட்டவர்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி