“ஜூன் 3க்குள் உறுதி செய்ய வேண்டும்” - பள்ளிகல்வித்துறை உத்தரவு

78பார்த்தது
“ஜூன் 3க்குள் உறுதி செய்ய வேண்டும்” - பள்ளிகல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 3-க்குள் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரம் பெற்றோரின் செல்ஃபோன் எண்களுக்கு OTP அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், OTP எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.