பைக்கை இடித்து பறக்கவிட்ட கார்.. பதறவைக்கும் சிசிடிவி

63பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் டெல்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில், பறந்து கீழே விழந்த அவரை கார் சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஷாம்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி