7ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது!

64பார்த்தது
7ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது!
2024 மக்களவை தேர்தலின் கடைசி (7வது) கட்ட தேர்தல் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜுன் 1ஆம் தேதி இந்த தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (மே 30) மாலையுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஓய்கிறது.

தொடர்புடைய செய்தி