இப்போதெல்லாம் சில பெண்கள் தங்கள் குடும்பத்தினரின் அழுத்தத்திற்காக வயதில் மூத்தவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதேபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. 20 வயது இளம்பெண் 69 வயது முதியவரை திருமணம் செய்துள்ளார். மாப்பிள்ளையின் முகத்தை இளம்பெண்ணிடம் காட்டாமல், குடும்பத்தினர் அனைவரும் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு மணமகன் முகத்தைப் பார்த்தவுடனே மணப்பெண் கதறியுள்ளார். இது உண்மையா அல்ல வீடியோவுக்காக எடுக்கப்பட்டதாக என தெரியவில்லை.