"வயசுக்கு வந்த புள்ளய தூக்கிட்டு போய்.." சீமான் சர்ச்சை பேச்சு

58பார்த்தது
"வயசுக்கு வந்த புள்ளய தூக்கிட்டு போய்.." சீமான் சர்ச்சை பேச்சு
"வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க" என நடிகையின் பாலியல் புகார் குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதே சீமான் சாதாரண ஒரு இயக்குனராக இருந்திருந்தால் இந்த வழக்கு குறித்து பேசுவீர்களா? ஏன்னா நீங்க என்னை பார்த்து பயந்துடீங்க. நான் எடுத்து வைக்கும் அரசியல் கருத்து உங்களுக்கு பயம் கொடுத்துச்சு என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி