பாலியல் குற்றம்: சீமானை அசிங்கப்படுத்த முயற்சி.. கயல்விழி

74பார்த்தது
பாலியல் குற்றம்: சீமானை அசிங்கப்படுத்த முயற்சி.. கயல்விழி
“அந்தம்மா (நடிகை) எத்தன நாளா பேசிட்டு இருக்கு. அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்கிறீங்க? பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? எங்களை அசிங்கப்படுத்த காவல்துறை திட்டமிட்டு செயல்படுகிறது" என சீமானின் மனைவி கயல்விழி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி