தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது

55பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது
சென்னையில் இன்று (பிப்., 28) ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.400 குறைந்து மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.64,080 விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.8,010க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.7,960க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.105 ஆகவும், 1 கிலோ ரூ.1,05,000 ஆகவும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி