9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

79பார்த்தது
9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்., 28) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி