பெயர்ந்து தொங்கிய அரசு பேருந்தின் பின்பக்க தகரம் (Video)

81பார்த்தது
தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மீது மழைக்காலத்தில் தண்ணீர் சொட்டுவது, பேருந்தின் ஜன்னல்கள் உடைந்திருப்பது போன்றவை தொடர்பான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகும். அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் அருகே இன்று (அக். 15) சென்றுக் கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் பின்பக்க தகரம் பெயர்ந்து தொங்கியதால் பேருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி