பொருளாதார சூழல்: கவனமாக இருங்க மக்களே

81பார்த்தது
பொருளாதார சூழல்: கவனமாக இருங்க மக்களே
மாறி வரும் பொருளாதார சூழ்நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாது. எனவே குறைந்தது 6 மாத சம்பளத் தொகையை சேமிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மாத சம்பளத்தில் EMI உட்பட 50% மட்டுமே கடனுக்கு செலுத்தும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தில் பணத்தை சேமிக்க தொடங்குங்கள். தங்கத்தில் கூட முதலீடு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி