மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

54பார்த்தது
மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்
அமெரிக்காவில் வயதான பெண்மணியின் இதயத் துடிப்பை வைத்து அவருக்கு Atrial Fibrillation என்ற இருதய பிரச்னை இருப்பதை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 கண்டுபிடித்துள்ளது. தக்க சமயத்தில் இது கண்டறியப்பட்டதால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. 'என்னால் இப்போது வரை இதை நம்ப முடியவில்லை. ஆப்பிள் வாட்ச்-ஆல் எனது பாட்டியின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது' என பேரன் நிகிலா மோலினா என்பவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி