பதவியேற்பு விழாவில் உலா வந்த விலங்கு? பூனையா? சிறுத்தையா?

52பார்த்தது
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (ஜூன் 9) மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எம்.பி துர்காதாஸ் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருந்தபோது, அவருக்கு பின்புறம் சிறுத்தை போன்ற மிகப்பெரிய விலங்கு உலாவிக் கொண்டிருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள், இது பூனையா? அல்லது சிறுத்தையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி