நடிகையை அந்த இடத்தில் தொட்ட ரசிகர்

70பார்த்தது
நடிகையை அந்த இடத்தில் தொட்ட ரசிகர்
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக அருகில் வந்தார். அந்தச் சமயத்தில் காஜல் எதிர்பார்க்காதபோது அவரது இடையில் ரசிகர் கையை வைத்தார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த காஜல் அகர்வால், அந்த ரசிகரை பார்த்து என்ன இதெல்லாம் என்று கையை அசைத்தபடி கேள்வி கேட்டார். பிறகு அந்த ரசிகரை அங்கிருந்த பாக்ஸர்கள் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி