7 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து

78427பார்த்தது
நேபாளத்தில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்மதி மாகாணத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றில் விழுந்தது. காட்பேசி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். தகவல் கிடைத்ததும் ஏ.பி.எப் மற்றும் பிற குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி