மதிமுக இன்று அவசர ஆலோசனைக்கூட்டம்

78பார்த்தது
மதிமுக இன்று அவசர ஆலோசனைக்கூட்டம்
திமுகவுடன் கூட்டணி இறுதி ஆகாத நிலையில், மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி