நீட் யுஜி 2024: அனுமதி அட்டைகள் வெளியீடு

58பார்த்தது
நீட் யுஜி 2024: அனுமதி அட்டைகள் வெளியீடு
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் யுஜி தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறும். இம்முறை நீட் தேர்வுக்கு 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிட்டு மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதேனும் பிரச்சனை இருந்தால் 011-40759000 அல்லது neet@nta.ac.in என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி