பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்

75பார்த்தது
பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்
உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. காலை 9.19 மணியளவில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் அதிகரித்து 74,618-ல் வர்த்தகமானது. நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 22,652 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ்-30 குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், எம்&எம், ரிலையன்ஸ், பவர்கிரிட், ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, ஐடிசி, டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன.
Job Suitcase

Jobs near you