தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

81பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சாமானியர்களை தங்கம் விலை உயர்வு சமீப நாட்களாக கடுமையாக பாதித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் சமீபத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையானது. இதனிடையே இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,715-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.53,720-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.87-க்கும், 8 கிராம் ரூ.696-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி