தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

66பார்த்தது
தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று (ஜன.24) பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தவெகவில் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்ச ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு தவெக தலைவர் விஜயின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி