12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன விழா

68பார்த்தது
12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன விழா
திண்டுக்கல்: நத்தம் அருகே மேட்டுக்கடையில் உள்ள சக்தி சரோவர் தபோவனத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பாக பாரதத்தின் பிரசித்தி பெற்ற 12 ஜோதிர் லிங்கங்களின் கண்காட்சி மற்றும் அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப தரிசனம் உள்ளிட்ட ஆன்மீக திருவிழா வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 12 பகுதிகளில் இருக்கக்கூடிய ஜோதிர் லிங்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி