அதிமுக நிர்வாகி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக தகவல்

65பார்த்தது
அதிமுக நிர்வாகி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக தகவல்
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற அதிமுக நிர்வாகி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் குடும்பத்திற்கு பணம் பெற்றுத் தருவதாக அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கட்டப்பஞ்சாயத்து செய்து பேரம் பேசியது தெரியவந்துள்ளது. குற்றவாளியாக கருதப்படும் சதீஸ் என்பவரை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சுதாகர் உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி