கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

59பார்த்தது
கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கே.பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தகவல் ஏதும் வெளி வரவில்லை.

தொடர்புடைய செய்தி