"கருடன் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி" - வீடியோ வெளியிட்ட சூரி

50பார்த்தது
'கருடன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இளைஞர்கள், தாய்மார்கள், பத்திரிக்கை நண்பர்கள் ஊடக நண்பர்கள், யூடியூபர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "25 ஆண்டுகளுக்கு முன்பு வெறுங்கையுடன் சென்னை வந்த சூரியை நான் இன்னும் மறக்கல.. இந்த தருணத்தில் இந்த உயரத்தில் நான் இருக்கேன்னா, அதுக்கு நீங்கதான் காரணம். எல்லாருக்கும் நன்றி" என உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி