ஒரு கோடி ரூபாயை தானமாக வழங்கிய மகேஷ் பாபு மகள்

62பார்த்தது
ஒரு கோடி ரூபாயை தானமாக வழங்கிய மகேஷ் பாபு மகள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு சினிமாவின் ‘பிரின்ஸ்’ என்று போற்றப்படுகிறவர். மகள் சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்ததற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தை அவர் முன்னணி தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கி இருக்கிறார். இவரின் இந்த நற்செயலை திரையுலகினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி