"பெருமையடைகிறேன் சகோதரா" - பவன் கல்யாணுக்கு கமலஹாசன் வாழ்த்து

77பார்த்தது
"பெருமையடைகிறேன் சகோதரா" - பவன் கல்யாணுக்கு கமலஹாசன் வாழ்த்து
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், உணர்ச்சிபூர்வமான உரையாடலை நானும் பவன் கல்யாணும் நடத்தினோம். ஆந்திரப் பிரதேச மக்களின் நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு சேவை செய்யும் இந்தப் பயணத்தை அவர் தொடங்கும் வேளையில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி