ராகுல் காந்தி எபெக்ட் - கிண்டல் அடித்த ஜோதிமணி

72பார்த்தது
ராகுல் காந்தி எபெக்ட் - கிண்டல் அடித்த ஜோதிமணி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டங்களில் அரசியல் சாசனத்துக்கு எதிராக தொடர்ந்து வெருப்பு பேச்சுகளை பேசி வந்த பிரதமர் மோடி, இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் அப்படியே பல்டி அடித்து அரசியல் சாசன புத்தகத்தை வணங்கினார். இது குறித்து கரூர் மக்கள்வை உறுப்பினர் ஜோதிமணி, "அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்றவர்கள் இன்று அதை வணங்குகிறார்கள். ராகுல்காந்தி எஃபெக்ட்" என தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி