உங்கள் அன்புக்கு நன்றி: நெகிழ்ச்சியில் த்ரிஷா

39435பார்த்தது
அமீர் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மெளனம் பேசியதே'. த்ரிஷா இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படம் வெளியாகி இன்றுடன் (டிசம்பர் 13) 21 ஆண்டுகள் ஆனது. இதையடுத்து த்ரிஷா நன்றி தெரிவித்து தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில். இன்றைய நாளை எனக்கு சிறப்பானதாக மாற்றிய ஒவ்வொருக்கும் நன்றி. உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நீங்கள் அளித்து வரும் தொடர்சியான அன்பால் தான், நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றியுள்ளவராக இருப்பேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி