கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விருது

64பார்த்தது
கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விருது
சென்னையில் நடைபெற்ற உலக மருத்துவர் தின விழாவில் கும்பகோணம் தலைமை மருத்துவ மனையின் RMO டாக்டர் u பிரபாகரன்விருது பெற்றார் உடன் DMS டாக்டர் ஜெய ராஜமூர்த்தி மற்றும் அமைச்சர். மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளனர்

தொடர்புடைய செய்தி