23 ஆண்டுகளை நிறைவு செய்த நரேந்திர மோடி

73பார்த்தது
23 ஆண்டுகளை நிறைவு செய்த நரேந்திர மோடி
குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் 23 ஆண்டுகளை நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் ஒரு அரசாங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அக்டோபர் 7, 2001 அன்று தான் நான் குஜராத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன்.” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி