கோவனூர் ஊராட்சியில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்

73பார்த்தது
கோவனூர் ஊராட்சியில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் கோவனூர் ஊராட்சி சமத்தனார்குடி கிளை கழக சார்பாக தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக்கு நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி