2ஆம் கட்ட தேர்தலில் 21% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

81பார்த்தது
2ஆம் கட்ட தேர்தலில் 21% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,192 வேட்பாளர்களில் 250 பேர் (21 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களில் 167 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், 25 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி