கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்துள்ள தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் M. R. K. பன்னீர்செல்வம் அவர்களை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப தமிழழகன் , மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் , தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி தொழிலதிபர் மோகன் குடும்பத்தினர், மாமன்ற உறுப்பினர் டி ஆர் அனந்தராமன் வரவேற்றனர்.